Marconi Mathai Teaser : Vijay Sethupathi Debut Malayalam Film, Jayaram, New Malayalam Movie, Cinema News, Kollywood , Tamil Cinema

Marconi Mathai Teaser :

Marconi Mathai Teaser :  சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில்,

வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

எவராலும் முறியடிக்க முடியாத மாபெரும் சாதனை படைத்த தளபதி – யூ ட்யூபில் இதை கவனித்தீர்களா?

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக மலையாளத்திலும் ஜெயராம் உடன் மார்கோனி மதானி எனும் படத்தின் மூலம் இவர் அறிமுகமாகிறார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் சிரிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.