Vijay Sethupathi Daughter in Mugizh Movie

விஜய் சேதுபதி தன்னுடைய மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதியையும் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.

Vijay Sethupathi Daughter in Mugizh Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஸ்டன்ட் கலைஞராகத் பயணத்தை தொடங்கிய இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக முகிழ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குனர் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நேரடியாக OTT வழியாக வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜுனா கஸன்ட்ரா நடிக்க விஜய் சேதுபதியின் மகள் பூஜா விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் முன்னர் தகவல் கிடைத்துள்ளது.

இதற்காக OTT நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.