கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi Contribute to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதி

திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளித்து வருகின்றனர்.

தேய்பிறை சதுர்த்தி’ கணபதியே போற்றி.!

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார்.

Cooking பண்ண கூட்டிவந்து கொல்ல பார்க்கறீங்களா.? கடுப்பான Cooku With Comali Deepa அக்கா.!