Vijay Sethupathi Cinema Life Struggles
Vijay Sethupathi Cinema Life Struggles

உன் மூஞ்சி எல்லாம் பார்க்க யார் வருவாங்க என விஜய்சேதுபதியை கேவலமாக பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

Vijay Sethupathi Cinema Life Struggles : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி‌. இவர் இன்று தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய் சேதுபதி… இணையத்தைக் கலக்கும் துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படங்கள்!

இவரும் பல்வேறு கஷ்டங்களையும் தடைகளை தாண்டி தான் திரையுலகில் சாதனை படைத்த ஒருவராக மாறியுள்ளார். விஜய் சேதுபதி நடிக்க வந்த புதிதில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டு சென்ற போது மூஞ்சியெல்லாம் யார் பார்க்க வருவா? எனக்கூறி அசிங்கப்படுத்தி வெளியேற்றினார்.

இதனால் விஜய் சேதுபதி மனமுடைந்து அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார். இன்று அவருடைய கால்ஷிட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.