Vijay Sethupathi Character Secrets in Master
Vijay Sethupathi Character Secrets in Master

நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் இரண்டு பேருக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

Vijay Sethupathi Character Secrets in Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய்சேதபதி நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் சேதுபதிமட்டுமல்லாமல் அர்ஜுன் தாஸ் சாந்தனு சேத்தன் ஸ்ரீமன் சஞ்சீவ் மகேந்திரன் ஸ்ரீநாத் பிரேம் என பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா, ரம்யா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 14ல் மாஸ்டர் ரிலீஸ்? விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய OTT நிறுவனம்!

மாஸ்டர் படத்தில் பவானி வேடத்தில் அடுத்துள்ள விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். இதனால் விஜய் சேதுபதி தனக்கு மட்டுமில்லாமல் மகேந்திரனுக்கும் அவரே குரல் கொடுத்துள்ளார்.

இரண்டு கதாபாத்திரத்திற்கும் அவரே குரல் கொடுத்திருப்பது ஒரு புது முயற்சியாக உள்ளது. இது ரசிகர்களிடையே வித்தியாசமான ஒன்றாக இருக்கும் நிச்சயம் வரவேற்பை பெறும் என லோகேஷ் கனகராஜ் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.