தளபதி 64 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இவ்வளவு நாளாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இழுத்தடித்த விஜய் சேதுபதி சமீபத்தில் தான் இப்படத்தில் கலந்து கொண்டார்.
தற்போது ரசிகர் ஒருவரின் பிறந்த நாளை விஜய் சேதுபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடியுள்ளார், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor #VijaySethupathi joined #Thalapathy64 shooting in Shimoga & his initial set of scenes were shot in that schedule. @Thalapathy64Off
Video of @VijaySethuOffl celebrating a fan’s bday from Shimoga,Karnataka. #Vijay64 pic.twitter.com/A1HHYUiJnH
— #Thalapathy64 (@Thalapathy64Off) December 26, 2019