Vijay Sethupathi As Hero in Lokesh Direction

சூர்யா லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருந்த நிலையில் அதன் ஹீரோவை மாற்றியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Vijay Sethupathi As Hero in Lokesh Direction : தமிழ் சினிமாவில் 11 முக்கிய இயக்குனர்கள் இணைந்து வெயில் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தயாரித்திருந்தனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் முதல் படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

விராட் கோலியை, பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா : ஐசிசி ரேங்க் அறிவிப்பு

இப்படியான நிலையில் தற்போது சூர்யா வேண்டாம் எனவும் அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“மங்காத்தா” Chain-னின் ரகசியம் 10 வருடங்கள் கழித்து வெளியானது…! | Ajith | Mangatha | Tamil Cinema

மேலும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திலும் தற்போது உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருவதால் இந்த தகவல் உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.