Vijay Sethupathi :
Vijay Sethupathi :

Vijay Sethupathi : சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில்,

வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

தீர்ப்புகள் விற்கப்படும் – சர்ச்சையான டைட்டிலுக்கு காரணம் சொல்கிறார் இயக்குனர்.!

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

இவரது திரை பயணம் தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி மலையாளத்திற்கும் செல்கிறது.

மலையாளத்தில் பிரபல நடிகர் ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் புதிய படமொன்றில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹாலிவுட் பாணியில் உருவாகும் விஷால் படம் – இப்படியொரு பிரம்மாண்டமா?

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் விஜய் சேதுபதி விஜய் சேதுபதியாகவே நடிக்கிறாராம்.

இப்படி அவர் தன் நிஜ கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. தமிழில் இவர் நடித்துள்ள சிந்துபாத் படம் மே 1-ம் தேதி வெளியாகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.