ஸ்டாலினின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பது குறித்து விஜய் சேதுபதி பதில் பதிலளித்துள்ளார்.

Vijay Sethupathi About Stalin Politics : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். மு க ஸ்டாலின் பதவியேற்று 65 நாட்கள் ஆகி விட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் ஸ்டாலினின் ஆட்சி குறித்து பேசியுள்ளார். அதாவது ஸ்டாலின் ஆட்சி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இங்கிலாந்து அணி பாய்ச்சல் : பாபர் அசாம் 158 ரன் அடித்தும் வீணானது..

அவரை சந்தித்த போதும் நல்ல ஆட்சியை கொடுத்து வரீங்க என கூறினேன். நான் மட்டுமல்ல என் உடன் பணிபுரிபவர்கள், டிரைவர், அசிஸ்டன்ட் என யாரும் ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்லவில்லை என கூறியுள்ளார்.

Dhanush-ன் அடுத்த படத்தில் இணையும் 3 நாயகிகள்! – யார் யார் தெரியுமா? | D44 Massive Update