அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஓபனாக பதில் அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi About Act With Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார். விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடிக்க வைத்தார். மாதவனுக்கு வில்லனாக விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார். இதனால் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா? வாய்ப்பு கிடைத்தால் ஓகே சொல்வீர்களா என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு விஜய் சேதுபதி ஓபனாக பதிலளித்துள்ளார். அதாவது எனக்கு எந்த ஈகோவும் இல்லை. அஜித்துடன் 10 படங்களில் நடிக்க சொன்னாலும் நான் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.