Vijay Salary in Thalapathy64 - Latest Shocking Update | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Vijay 64 Movie Updates
தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்காக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Vijay Salary in Thalapathy64 : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

அட்லீ இயக்கி வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை தளபதி விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி – ஒரு ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தில் இருந்து தன்னுடைய சம்பளத்தை 30% உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.