Vijay Salary For Thalapathy 65
தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு வாங்க போகும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

Vijay Salary for Thalapathy65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எக்கசக்க வசூலை அல்லி குவித்தது. இதனால் விஜய் வீட்டில் IT ரைட் நடத்தப்பட்டது.

மேலும் IT ரைட் சோதனையில் விஜய் பிகில் படத்திற்கு ரூ 50 கோடி சம்பளமும் மாஸ்டர் படத்திற்கு ரூ 80 கோடி சம்பளமும் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

இந்த மூணே மூணு விசியத்துக்காகவே மாஸ்டர் படத்தை பார்க்கலாம் – படத்தில் நடித்த பிரபலம் வெளியிட்ட சூப்பர் தகவல்.!

இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு அவர் ரூ 100 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் விஜய்க்கு ரூ 100 கோடி கொடுக்க ஒப்பு கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு ரூ 100 கோடி சம்பளமா என விஜயை வைத்து படம் பண்ண ஆசைப்பட்ட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.