தளபதி 65 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Salary for Thalapathy65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி 65. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தளபதி 65 படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா?? வெளியான ஷாக் தகவல்
பேட்ஸ்மேன்களுக்கு.. புஜாரே, ராஹானே யோசனை.!

மேலும் யோகி பாபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மாஸ்டர் படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 80 கோடி சம்பளம் வாங்கியது இந்த படத்திற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னை திருமணம் செய்ய விரும்பிய ரசிகர் – ஷாக்கிங் பதில் சொன்ன Priya Bhavani Shankar! | HD