பூவே உனக்காக படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Salary for Poove Unakaga Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இன்று மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் பல்வேறு தோல்விகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். தொடர் தோல்விகளை விமர்சனங்களையும் சந்தித்து வந்த தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பூவே உனக்காக.

விநாயகன் எல்லாம் செய்வான்.!

இந்த படத்தினை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் கலக்கியது. ‌‌ இந்த படத்திற்காக தளபதி விஜய் ரூபாய் 5 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார்.

தற்போது அவர் நடித்து வரும் டீஸ்ட் படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு ரூபாய் 100 கோடி சம்பளம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha Movie Teaser

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.