நடிகர் சாந்தனு இயக்கிய குறும்படத்தை பார்த்து விஜய் விமர்சனம் கொடுத்துள்ளார்.

Vijay Review to Shantanu Short Film : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாக்யராஜ் மகன் சாந்தனு. சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடி வரும் இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மீண்டும் ஹீரோவாக யோகி பாபு.. அதுவும் இந்த இயக்குனரின் தயாரிப்பில் – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

கொஞ்சம் கொரானா கொஞ்சம் காதல் என்ற பெயரில் வெளியான இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதே பெண்கள் மனைவியாகவும் வீட்டு வேலை செய்பவராகவும் படும் கஷ்டங்களையும் அவற்றிற்கிடையே ஆண்கள் படும் சிரமங்களையும் காமெடியாக கூறியிருந்தார்.

ரசிகர்கள் இது குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில் தளபதி விஜய்யும் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார்.

என்ன மன்னிச்சிடுங்க தல ரசிகர்களே.. அஜித்தின் பிறந்த நாளில் சாந்தனு பதிவிட்ட ட்வீட் – காரணம் என்ன?

குறும்படம் சூப்பராக இருந்தது.. அதிலும் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன் என கூறிய டயலாக் மிகவும் பிடித்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

நீ சொன்னது அத்தனையும் உண்மை எனவே தன்னுடைய மனைவியை வெறுப்பேற்றுவது போல கூறியுள்ளார்.