முதல் முறையாக வேறொரு படம் பற்றி ட்வீட் செய்துள்ளார் தளபதி விஜய்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதல் முறையாக வேறொரு படம் பற்றி ட்வீட் போட்ட விஜய் - வைரலாகும் பதிவு

தளபதி விஜய் உலக முழுவதும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இருந்த போதிலும் தளபதி விஜய் இதுவரை தன்னுடைய படம் பற்றி மட்டுமே பதிவு செய்துள்ளார். முதல் முறையாக வேறொரு படம் பற்றி தற்போது பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக வேறொரு படம் பற்றி ட்வீட் போட்ட விஜய் - வைரலாகும் பதிவு

ஆமாம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள பதான் படம் பற்றி பாராட்டி வாழ்த்து தெரிவித்து அந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார். இதோ அந்த பதிவு