Vijay Record in Lock Down
Vijay Record in Lock Down

இந்த ஊரடங்கில் இந்திய அளவில் தளபதி விஜய் புதிய சாதனை படைத்துள்ளார்.

Vijay Record in Lock Down : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென உலகம் முழுவதும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தொடர்ந்து திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஊரடங்கில் இந்திய அளவில் தொலைக்காட்சிதான் அதில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட நடிகராக தளபதி விஜய் இடம் பிடித்துள்ளார். 117.9 மில்லியன் பார்வையாளர்கள் தொலைக்காட்சி மூலமாக விஜய் படங்களை கண்டுகளித்துள்ளனர்.

அவருக்கு அடுத்ததாக ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அடுத்ததாக அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இளையதளபதி விஜய் என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ந்த அரங்கம் பிரபல நடிகரால் நடந்த மேஜிக் – பார்க்க பார்க்க சலிக்காத வீடியோ!

இதுகுறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். எங்கேயும் எப்போதும் தளபதி விஜய் தான் கிங் என ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

https://twitter.com/mithunraman/status/1284727115510775809?s=19