Vijay Record in Instagram
Vijay Record in Instagram

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர்.

Vijay Record in Instagram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இதற்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

பெரும்பாலான முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை பல்வேறு இடங்களில் முதல் ஆளாக கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ட்விட்டரில் யாருடைய டேக் அதிக ட்வீட்களை பெற்றுள்ளது. யாருடைய பெயர் அதிகம் வின்சென்ட் செய்யப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கொண்டாடுவார்கள்.

லாக் டவுனால் வீட்டிலேயே சிம்பிளாக நடந்த நகுல் மனைவியின் வளைகாப்பு – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தளபதி விஜய்யின் பெயர் தான் அதிகம் மென்ஷன் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று மில்லியனுக்கும் மேலாக விஜயின் பெயர் மென்ஷன் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இன்ஸ்டாவிலும் நாங்கதானே ஹீரோ என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.