Vijay Rahman Combo Special : 1st Time Special Combo in Bigil.! | Thalapathy Vijay | Nayanthara | Atlee | Kollywood Cinema News | Tamil Cinema News
27 வருட திரைப்பயணத்தில் தளபதி விஜய்க்கு தற்போது தான் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது, அதுவும் பிகில் படத்தின் மூலமாக.

Vijay Rahman Combo Special : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடந்த 1992-ல் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இதே வருடத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மானும் ரோஜா திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக கால் பதித்தார். ஆனால் இதுவரை விஜயும் ரஹ்மானும் 4 முறை மட்டும் தான் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

‘உதயம்’, ‘அழகிய தமிழ்மகன்’ , ‘மெர்சல்’, சர்கார் ஆகிய 4 படங்கள் தான் இவர்கள் இணைந்திருந்த படம். தற்போது 5-வது முறையாக பிகில் படத்தில் இந்த கூட்டணி அமைந்துள்ளது.

இதுவரை பல படங்களில் பாடியுள்ள விஜய் ரஹ்மான் இசையில் மட்டும் இதுவரை பாடியதில்லை. தற்போது தான் முதல் முறையாக பாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தமிழ் நடிகரின் காலில் விழவேண்டும் – அமிதாப் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.