Vijay Promise to Raghava Lawrence
Vijay Promise to Raghava Lawrence

லாக் டவுன் முடியட்டும் அப்புறம் கண்டிப்பா இது நடக்கும் என விஜய், ராகவா லாரன்ஸ்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Vijay Promise to Raghava Lawrence : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. இப்பாடலுக்கு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் இசையமைக்க இந்த வீடியோ வைரலானது.

பிரபல நடிகைக்கு லிப் லாக் கிஸ்.. சர்ச்சையில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் புகைப்படம்.!

அந்த இளைஞரின் பெயர் டேன்ஸன். இவருக்கு விஜயின் முன்பு அனிருத் இசையில் இசையமைக்க வேண்டும் என்பது தான் ஆசை.

இதனை ராகவா லாரன்ஸ் கோரிக்கையாக வைக்க தளபதி விஜய் இந்த கோரிக்கையை ஏற்று லாக் டவுன் முடிந்த பிறகு இதனை நிச்சயம் நிறைவேற்றுவேன் என வாக்கு கொடுத்துள்ளார்.

இதனை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ். இதனையடுத்து பலரும் விஜய்க்கு நன்றி கூறி வருகின்றனர்.