Thalapathy Vijay

Vijay Poster : எப்பா.. அதுக்குள்ள இப்படியா? உங்க ஆரவாரத்தை ஆரம்பிச்சிடீங்களா? என நெட்டிசன்கள் வியக்கும் வகையில் விஜயின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெர்சல், சர்கார் சாதனையை முந்திய விஸ்வாசம் – கஸ்தூரி அதிர்ச்சி ட்வீட்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் ஒவ்வொரு அசைவையும் வெற்றியையும் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது அப்படி தான் ஜூன் மாத இறுதியில் வர உள்ள விஜயின் பிறந்த நாளுக்கான கொண்டாட்டத்தையும் தற்போதே தொடங்கியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் எவனாலும் எமனாலும் அழிக்க முடியாத சக்தியே என போஸ்டர் அடித்து மதுரையே அதகளம் செய்துள்ளனர்.

தளபதியை பெருமைப்பட வைத்த சாஷாவின் சாதனை – ரசிகர்களை கொண்டாட வைத்த புகைப்படம்.!

இதோ அந்த போஸ்டர் :

Vijay Poster

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.