தளபதி விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Vijay Political Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

விஜய் தன்னுடைய படங்களில் BJP-யை விமர்சிப்பதும் அதற்கு அவர்கள் விஜயின் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குவதும் தொடர் கதையாகி விட்டது.

சமீபத்தில் கூட விஜய் வீட்டில் நடந்த IT ரைட் சம்பவம் அதிர்வலையை கிளப்பி இருந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் டெல்லியில் பிஜேபியை வீழ்த்தி வெற்றி கண்ட கெஜ்ரிவாலை வாழ்த்தி போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அதில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.. நீ வா தலைவா போன்ற வசனங்கள் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

vijay-poster

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here