Vijay Playing Dual Role | Thalapathy 63, Vijay, Atlee, Nayanthara, Vijay 63, Kollywood | Tamilcinema | Latest Cinema News | Yogi Babu

Vijay Playing Dual Role :

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். அதுவும் பிளாஷ் பேக்கில் அப்பாவாகவும் நிகழ் காலத்தில் பையனும் என இப்படத்தில் விஜய் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாராம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

நயன்தாரா வழிதான் சரி; அஞ்சலி எடுத்த அதிரடி முடிவு!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த மாஸான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

அதுவும் பிளாஷ் பேக்கில் அப்பாவாகவும் நிகழ் காலத்தில் பையனும் என இப்படத்தில் விஜய் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.