Vijay Actor
Vijay Actor

Vijay not Actor – விஜய் ஒன்னும் சொல்லி கொள்ளும் அளவிற்க்கு பெரிய நடிகர் இல்லை என இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா.

அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் என்ற படத்திலும் தமிழில் நோட்டா என்ற படத்திலும் கலக்கி இருந்தார்.

சிறு வயதிலேயே பெண்களின் மனதை கொள்ளையடித்த நடிகனாகி விட்டார்.

இந்நிலையில் தற்போது தமிழில் போர்க்களம் படத்தை இயக்கிய பண்டி சரோஜ் குமார் விஜய் தேவரக்கொண்டாவை விமர்சித்து பேசியுள்ளார்.

விஜய் தேவரக்கொண்டா எல்லாம் நல்ல நடிகர் அல்ல. ஒருவரை எல்லோருக்கும் பிடித்து விட வேண்டும் என்பது இல்லையே எனவும் குறிப்பிட்டுள்ளார்.