Vijay 64
தளபதி 64 திரைப்படம் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் விஜயின் பெயர் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது.

விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய் பெயர் என்ன என்பது லீக்காகியுள்ளது.

தளபதி விஜய் இப்படத்தில் ஜேம்ஸ் துரைராஜ் என்ற பெயரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது, இதனை சுருக்கி JD என அழைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது உண்மையா இல்லையா? என்பது படக்குழு அறிவிப்பு வெளியானால் தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.