Vijay Name in Thalapathy 63
Vijay Name in Thalapathy 63

தளபதி 63 படத்தில் விஜயின் பெயர் என்ன என்பது தற்போது ஓரளவிற்கு உறுதியாக தெரிய வந்துள்ளது.

Vijay Name in Thalapathy 63 : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்த நாள் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜயின் பெயர் பிகில் ( விசில் ) என தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இதுவரை விஜயின் பெயர் மைக்கேல் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் அது விஜயின் பெயர் இல்லை விஜயின் நண்பராக நடிக்கும் கதிரின் பெயர் என்பதும் தெரிய வந்துள்ளது.

விஜயின் பெயர் பிகில் என முற்றிலும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.