இங்கிலீஷ் டைட்டிலுடன் வெளியான தளபதி விஜயின் 6 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Vijay Movies List in English Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.

71 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகிறது : சுகாதாரத்துறை தகவல்

இங்கிலீஷ் டைட்டிலுடன் வெளியான தளபதி விஜயின் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ லிஸ்ட்

படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழில் டைட்டில் வைக்காமல் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த டைட்டில் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தளபதி 65 படம் மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக 5 படங்களில் ஆங்கில டைட்டிலுடன் நடித்துள்ளார் தளபதி விஜய். அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து லிஸ்ட் இதோ

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..! 

1. Love டுடே

2. Once More

3. Friends

4. Youth

5. Master

6. Beast