Vijay Movies

Vijay Movies : கத்தி மாஸான வெற்றி ஆனால் குஷி என இந்த இரண்டு படங்களை பற்றி பேசிய பிரபல நடிகரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படங்கள் பல உள்ளன. கத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம்.

தளபதி 64 இயக்குனரும் இசையமைப்பாளரும் இவர்கள் தான்.!

அதே போல் குஷி கிளாஸான வெற்றி பெற்ற படம். இந்த இரண்டு படங்களையும் எஞ்சினியர் கோர்ஸுடன் இணைந்து பேசியுள்ளார் காமெடி நடிகரான சதிஷ்.

பிரபல கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தான் நடிகர் சதிஷ் இவ்வாறு பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.