Vijay Movie Release in OTT
Vijay Movie Release in OTT

பல வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய்யின் திரைப்படம் OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

Vijay Movie Release in OTT : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் RT நேசன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஜில்லா.

விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருந்த இப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி வாகை சூடியது.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பாவைப் போலவே சைலன்ட் அண்ட் ஸ்மார்ட் – இணையத்தில் வைரலாகும் விஜய் மகனின் குரூப் போட்டோ!

இவ்வளவு நாளாக தெலுங்குவில் வெளியாகாமல் இருந்த இந்த படம் தற்போது OTT வழியாக வெளியாக இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் காமெடி நடிகராக தெலுங்கில் பிரபலமான பரமானந்தம் இணைந்து நடித்துள்ளார் என்பதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று.