Vijay

Thalapathy Vijay Audio : ராணுவ வீரருடன் தளபதி விஜய் போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சமீபத்தில் காஸ்மீரில் உள்ள தன்னுடைய ரசிகரான ராணுவ வீரரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது விஜயும் அந்த ராணுவ வீரரும் பேசிய ஆடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை விஜய் ரசிகர்களும் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.