Vijay

Vijay Message : இளம் நடிகரை தன்னுடைய மெசேஜால் மெர்சலாக்கியுள்ளார் தளபதி விஜய். இது பற்றி சம்மந்தப்பட்ட நடிகரே ட்வீட் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் சாந்தனுவை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. தன்னுடைய திருமணத்தில் கூட விஜய் தாலி எடுத்து கொடுக்க சொல்லி திருமணம் செய்து கொண்டவர்.

விஜய் எப்படி இப்படியே இருக்கார்? – வெளியான நீண்ட நாள் ரகசியம்.!

இவர் தற்போது ராவனக்கோட்டம் என்ற படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை பார்த்த விஜய் ஷாந்தனுவிற்கு வாழ்த்துக்கள் நண்பா.. செம டைட்டில் என மெஸேஜை தட்டியுள்ளார்.

இதனை சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.