Vijay
தளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லி ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் இப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படத்தில் விஜய் செம ஸ்மார்ட்டாக இருப்பது ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.