Vijay Meet His Fans | Master
தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Meet His Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

விஸ்வாசம் வில்லனுக்கு மகளாக நடித்த பொண்ணா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – எப்படி இருக்கிறார் பாருங்க.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலியில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் நடந்து வருகிறது. நெய்வேலியில் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பீ எடுத்து கொண்ட விஜய் சென்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்து கையசைத்துள்ளார்.

ஒரு நாள் சாயம் வெளுக்கும்.. அசிங்கப்படுவீங்க – விஜயை விளாசி எடுத்த இயக்குனர் ( வீடியோ )

இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Meet His Fans in Master Shooting Spot : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.