Vijay Marriage
Vijay Marriage

Vijay Marriage – தளபதி விஜயை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார் பிக் பாஸ் ரைசா.

மாடலிங் துறையில் பிரபலமாக வலம் வந்தவர் ரைசா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் ரைசா அளித்துள்ள பேட்டி ஒன்றில் யாரை திருமணம் செய்ய ஆசை என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் ஷாக்கான பதிலை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய், தெலுங்கு நடிகரான விஜய் தேவர கொண்டா ஆகியோரை திருமணம் செய்து கொள்ள ஆசை என கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் என்னது தளபதியுடன் திருமணமா? ஆசைக்கும் ஒரு அளவு வேணாமா என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here