Vijay Marriage Reception in Shooting Set
Vijay Marriage Reception in Shooting Set

கண்ணுக்குள் நிலவு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ரிசப்சன் நடந்துள்ளது. இதில் ஷாலினி தோழி பெண்ணாக இருந்துள்ளார்.

Vijay Marriage Reception in Shooting Set : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜயின் திருமணம் காதல் திருமணம் அல்ல பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர்களின் திருமணம் முடிந்த பிறகு கண்ணுக்குள்-நிலவு படத்தின் சூட்டிங் செட்டில் இருவருக்கும் அந்த படக்குழுவினரால் ரிசப்ஷன் நடத்தப்பட்டுள்ளது.

வெறும் உள்ளாடையுடன் உச்சக்கட்ட கவர்ச்சி.. அவன் இவன் படம் நடிகை மது ஷாலினி நடத்திய போட்டோ ஷூட் – பரபரப்பைக் கிளப்பிய புகைப்படம்.!

விஜய் நடித்த கண்ணுக்குள்-நிலவு படத்தில் ஷாலினி நடித்து வந்ததால் அவரும் இந்த ரிசப்சனில் பங்கேற்றுள்ளார். பங்கேற்றது மட்டுமல்லாமல் சங்கீதாவிற்கு தோழி பெண்ணாக அவரது பக்கத்திலேயே இருந்துள்ளார்.

இந்த அரிய புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த படத்தை தொடர்ந்து அவர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.