நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது.

Vijay Makkal Iyakkam Success in Bye Election : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடர்ந்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர்.

விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

உள்ளாட்சி தேர்தலில் விஜய்க்கு கிடைத்த முதல் வெற்றி - ரசிகர்கள் உற்சாகம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் இரண்டாம் வார்டு உறுப்பினர் வேட்பாளராக விஜய் மக்கள் மன்றம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உங்களோட Real Story இந்த படத்துல இருக்கு | Vinodhaya Sitham | Samuthirakani

அதேபோல் இதே மாமண்டூர் பகுதியில் நான்காம் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டவரும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்து நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டி வைத்தால் வெற்றியை மாபெரும் வெற்றியை பெறுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.