லாக் டவுன் முடியும் வரை கர்ப்பிணி பெண்களுக்கு தளபதி விஜயின் மக்கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Vijay Makkal Iyakkam Helps to People : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸினால் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

லாக் டவுன் முடியும் வரை கர்ப்பிணி பெண்களுக்கு இலவசம் - விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிரடி.!!

தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்று பரவல் காரணமாக லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் கர்ப்பிணி பெண்களுக்கு லாக் டவுன் முடியும் வரை ஆம்புலன்ஸ் இலவசம் அறிவித்துள்ளனர்.

இதனால் பலரும் விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.