இதுதான் தளபதி 67 படத்தின் லுக்கா என ரசிகர்கள் கேள்விகளுக்கு என் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருவதாகவும் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது பழனி ரம்யா தான் எழுதிய புத்தகத்தை தளபதி விஜய் நேரில் சந்தித்து பரிசாக வழங்கினார். இது குறித்த புகைப்படம் அன்று இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுதான் தளபதி 67 படத்தின் விஜயின் லுக்கா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.