ட்விட்டரில் அதிக லைக்குகளை பெற்ற விஜயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

Vijay in Top Most Liked FL Posters : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

ட்விட்டரில் அதிக லைக்குகளை கைகளை பெற்ற விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் - அதிரடி லிஸ்ட் இதோ
சென்னையில், 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..கண்டனம்..

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் படங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிக லைக்குகள் பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Valimai டப்பிங் வேலைகள் முடிந்தது! – Ajith Manager கொடுத்த Update | Thala Ajith | H.Vinoth | Yuvan

  1. மாஸ்டர் – 290 K
  2. பிகில் – 278 K
  3. மெர்சல் – 185 K