முறுக்கு மீசையுடன் மாஸ் லுக்கில் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Vijay in Massive Look Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

முறுக்கு மீசையுடன் மாஸ் கெட்டப்பில் தளபதி விஜய் - இணையத்தை கலக்கும் புகைப்படம்

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் முரட்டு மீசையுடன் செம கெத்தா நாட்டில் இருக்கும் வைப்பு நன்றி இணையத்திலிருந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.