Vijay in Last 3 Movies Collection in Srilanka
Vijay in Last 3 Movies Collection in Srilanka

தமிழ்நாடு மட்டுமல்ல இலங்கையிலும் தளபதி விஜய் தான் கிங்கு என்பது சமீபத்திய படங்களில் வசூல் நிலவரங்கள் நிரூபித்துள்ளன.

Vijay in Last 3 Movies Collection in Srilanka : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தங்கக் கனவு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர்.

திரையுலகில் பிரபல இயக்குனரின் மகனாக அறிமுகமானாலும் வீடு உச்சத்தை அடைய முழுக்க முழுக்க அவருடைய உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம்.

வளர்ந்து வரும் காலத்தில் மற்ற நடிகர்களைப் போலவே இவரும் பல தோல்விகளும் கண்டுள்ளார். ஆனால் தோல்விகளால் துவண்டு விடாமல் தொடர்ந்து போராடிய இவர் இன்று தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக உயர்ந்துள்ளார்.

அஜித்துக்கு ரூ 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ லிஸ்ட்!

தற்போது இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் குறைந்தது 150 கோடி வசூலைத் ஆகிவிடுகின்றன. இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் 300 கோடி வசூலை பெற்று மாபெரும் சாதனை படைத்திருந்தது.

இந்தியாவைப் போலவே இலங்கையிலும் விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருகிறார்.

இலங்கையில் இவரது நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களில் வசூல் நிலவரங்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

பிகில் – ரூபாய் 15 கோடிக்கு மேல்
சர்க்கார் – ரூபாய் 14 கோடிக்கு மேல்
மெர்சல் – ரூபாய் 12 கோடிக்கு மேல்