6 Years of Kaththi

அதிகாலையில் மாஸ்க் அணிய தியேட்டருக்கு சென்று உள்ளார் தளபதி விஜய். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay in Kaththi Movie FDFS : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்தத் விஜய் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி விஜய் திரைப்படம் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். முதல் நாள் முதல் காட்சி முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களின் அட்டகாசமாகவே இருக்கும்.

கத்தி திரைப்படத்தின் ரிலீஸ் என்பது தளபதி விஜய் மாஸ்க் அணிந்து விடியற்காலையில் தியேட்டருக்குச் சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கத்தி திரைப்படம் வெளியாகி 6 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.