என்ன நடந்தாலும் விஜய் மிஸ் செய்யாமல் பார்க்கும் ஒரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இது மட்டும் தான் எனது சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

Vijay in Favourite Reality Show : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து சறுக்கத்தை சந்தித்தாலும் தொடர்ந்து விஜய் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

என்ன நடந்தாலும் விஜய் மிஸ் செய்யாமல் பார்க்கும் டிவி ஷோ இது தான் - முதல் முறையாக வெளியான தகவல்

மேலும் விஜய் சூட்டிங் இல்லாத நேரங்களில் வீட்டில் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறார். சென்னையில் சூட்டிங்க் இருக்குன்னு சமயங்களில் வீட்டில் தான் தங்குவார். இப்படி என்னதான் பிஸியாக இருந்தாலும் விஜய் எப்போதும் நீ செய்யாமல் பார்க்கும் ஒரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான் என தெரியவந்துள்ளது.

டென்ஷனான வாழ்க்கையில் தன்னை கூல் படுத்திக் கொள்ள இது போன்ற நிகழ்ச்சி அவருக்கு உதவுவதாக விஜயின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். என்ன தான் பிசியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை மட்டும் அவர் மிஸ் செய்வதில்லை என கூறியுள்ளனர்.

என்ன நடந்தாலும் விஜய் மிஸ் செய்யாமல் பார்க்கும் டிவி ஷோ இது தான் - முதல் முறையாக வெளியான தகவல்

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களை கவர்ந்து உள்ள இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி விஜய்யையும் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.