லியோ படத்தில் தளபதி விஜய் பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vijay in Character Name in Leo Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் திசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு இரண்டு பெயர்கள் என தெரியவந்துள்ளது. ஆமாம் லியோ மற்றும் பார்த்திபன் என இரண்டு பெயர்களில் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.