தளபதி விஜய் முறையாக வரி செலுத்தி கார் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay in Car Tax Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் காரை ரூபாய் 8 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்கினார்.

ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

இந்த காருக்கான நுழைவு வரி கட்டணத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் இரண்டு வாரங்களுக்குள் நுழைவு வருகையும் கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் தளபதி விஜய் காருக்கான வரியை ஏற்கனவே செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை அவர் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள் நுழைவதற்காக ரூபாய் 1.6 கோடி வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனை சிலர் கட்ட வேண்டும் சிலர் கட்ட தேவையில்லை என கூறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ‌ இவர் முறையாக வரி கட்டி அதற்கான ஆதாரமும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Vijaysethupathi-யை தொடர்ந்து Siva எடுக்கும் Risk! – ஏற்பார்களா தனுஷ் ரசிகர்கள்? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.