தல அஜித்தின் பில்லா படத்தில் தளபதி விஜய் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vijay in Billa Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பில்லா. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிக்கு தளபதி விஜய் வருகை தந்து படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.