Vijay gave 140 days call sheet : Thalapathy 63 | Vijay | Nayanthara | Kathir | Yogi Babu | Kollywood | Tamil Cinema | Latest Cinema News, Tamil Cinema News

Vijay gave 140 days call sheet :

இப்படத்திற்காக நடிகர் விஜய் 140 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். தன்னுடைய 27 ஆண்டுகால கேரியரில் வேறு எந்த படத்திற்கும் இவ்வளவு நாட்கள் விஜய் கால்ஷீட் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் – மாஸ் தகவல்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது இப்படத்திற்காக நடிகர் விஜய் 140 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

தன்னுடைய 27 ஆண்டுகால கேரியரில் வேறு எந்த படத்திற்கும் இவ்வளவு நாட்கள் விஜய் கால்ஷீட் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.