Vijay friends shared Photos : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Vijay Birthday

Vijay friends shared Photos :

விஜயின் கல்லூரி நண்பர்கள் சிலரும் அவனுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம்,

சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

மயிரிழையில் உயிர் தப்பிய மாரி 2 பிரபலம் – நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள்!

இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி தீர்த்தனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டனர்.

இது ஒரு பக்கமிருக்க விஜயின் கல்லூரி நண்பர்கள் சிலரும் அவனுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.