Thalapathy Vijay

Vijay Friend : தளபதி விஜய் மட்டும் தான் திரையுலகில் என்னுடைய நண்பர் என பிரபல முன்னணி நடிகர் ஒருவர் பொது மேடையில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் எதார்த்தமான நடிகர். அனைவரிடமும் சகஜமாக பழக கூடிய நடிகர் என்பதையெல்லாம் நாம் பல திரையுலக பிரபலங்கள் பேசி நாம் கேட்டு இருக்கோம்.

Super Singer பூவையாரை பார்த்து புன்னகையுடன் விஜய் சொன்ன வார்த்தை – வெளியான தகவல்.!

அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்ட ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 இசை வெளியீட்டு விழாவில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

விஜய்க்கு கிடைத்த பெருமை – சீன பாக்ஸ் ஆபீஸ் வெளியிட்ட வீடியோவை பாருங்க.!

தமிழ் சினிமாவிலேயே விஜய் தான் என்னுடைய நெருங்கிய நண்பர். என்னுடைய படங்களை தவறாமல் பார்த்து விட்டு அது குறித்து எனக்கு போன் செய்து அவருடைய விமர்சனத்தை கூறுவார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.