Vijay Follow Thala Ajith
Vijay Follow Thala Ajith

தளபதி விஜய் கொரானா நிதி கொடுத்ததைத் தொடர்ந்து டுவிட்டரில் அஜித்தை பின் தொடரும் விஜய் என்ற சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vijay Follow Thala Ajith : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ஜிம் மாஸ்டருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவிய அஜித், வெளியான வீடியோ – காரணம் என்ன தெரியுமா?

இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பதற்காக திரையுலக பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் ரூபாய் 1.30 கோடி நிதி அளித்து இருந்தார். இது அஜித் கொடுத்த நிதியை விட ரூபாய் 5 லட்சம் அதிகம்.

இதனால் டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் அஜித்தை பின்பற்றும் விஜய் என்ற ஹாஸ்டேக்கை உருவாகி ட்ரண்ட் செய்து வருகின்றனர். அதாவது அஜித் எவ்வளவு கொடுக்கிறார் என்பதை பார்த்து விட்டு விஜய் நிதி கொடுத்ததாக கூறி வருகின்றனர்.